ஆட்சிப்பொறுப்பில் இடதுசாரிகள்

img

கொலம்பியாவில் புதிய அத்தியாயம் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பில் இடதுசாரிகள்

"உண்மையான மாற்றம் வருகிறது" என்று கொலம்பியாவின் புதிய ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடதுசாரி வேட்பாளர் குஸ்தவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.